தகவல் தெரிவிக்கும் படிவம்

04. மேற்குறிப்பிடப்பட்ட நபர் விளையாட்டில் ஈடுபட்டிருப்பின் அவர் ஈடுபட்டுள்ள விளையாட்டைக்குறிப்பிடுக. (குறித்த நபருக்கான விளையாட்டு மற்றும் அந்நபர் தேசியஇசர்வதேச மட்டத்திலான அல்லது பொழுதுபோக்கு ரீதியான விளையாட்டுக்கில் ஈடுபட்டுள்ளாரா என்பதனைக் குறிப்பிடுக. மேலும் குறித்த நபர் விளையாட்டுச் சங்கமொன்றில் அல்லது அணியொன்றில் அங்கத்துவம் வகிப்பவரா என்பதனைக் குறிப்பிடுக.


05. மேற்கூறிய செயற்பாடு அல்லது சம்பவத்துடன் தொடர்புடைய துல்லியத்தன்மையை உறுதிசெய்வதற்கு அவசியமான தகவல்களை வழங்கவும்


06. குறித்த செயற்பாடு அல்லது சம்பவம் தொடர்பாக நீங்கள் ஏற்கெனவே வேறு விளையாட்டுசார் நிறுவனம்இஅரச நிறுவனம் அல்லது ஏனைய நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளீர்களாயின் தயவுசெய்து குறிப்பிடவும். (max 2000 words)


08. குறித்த செயற்பாடு அல்லது சம்பவத்துடன் தொடர்புடைய புகைப்படங்கள்இஆவணங்கள் அல்லது சான்றுகள் உங்கள் பாதுகாப்பில் இருக்கும்பட்சத்தில் அவற்றை சமர்ப்பிக்கவும்.


நீங்கள் வழங்கிய தகவல் தொடர்பான விசாரணை மற்றும் பகுப்பாய்வின்போது உங்களைத் தொடர்கொள்ளவேண்டிய தேவை எமக்கு ஏற்படலாம்
நீங்கள் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை வழங்க மறுக்கும் பட்சத்தில் உங்களால் வழங்கப்பட்ட தகவலானது அனாமதேய தகவலாகக் கருதப்படும